இந்த தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் முகமது அல் – மொமாளி தெரிவித்தார். அவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண் தீவிரவாதி சஜிதா அல் – ரிஷாவியும் ஒருவர். இவர் கடந்த 2005–ம் ஆண்டு அம்மானில் தற்கொலை தாக்குதல் நடத்தி 60 பேரை கொன்றவர்.
இவரை விடுவிக்க விமானியை ஈடாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர். இவரை தவிர தூக்கிலிடப்பட்டவர்களில் மற்றொரு தீவிரவாதி ஷியாத் அல் – கர்போலி ஆவார். விமானி கொலை வீடியோ வெளியான சில மணி நேரங்களில் இவர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே