டாடா நிறுவன அதிபர் பாலோஞ்சி மிஸ்ட்ரி–க்கு 3–வது இடம் கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி. அடுத்த இடம் விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜிக்கு ரூ.84 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனர் ஷிவ் நாடார் 5–வது இடத்தை பிடித்திருக்கிறார். சொத்து மதிப்பு ரூ.66 ஆயிரம் கோடி. அடுத்த இடம் ஆதித்யா பிர்லா அதிபர் குமார் பிர்லாவுக்கு கிடைத்திருக்கிறது. இவரது சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி. பார்தி ஏர்டெல் அதிபர் சுனில் மிட்டலுக்கும் ரூ.6 ஆயிரம் கோடி சொத்து உள்ளது. அடுத்த 3 இடங்களில் டாபர் நிறுவன அதிபர் ஆனந்த் பர்மன் (ரூ.34,800 கோடி), கோடக் மகேந்திரா அதிபர் உதய் கோடக் (ரூ.32,400 கோடி), அதானி நிறுவன அதிபர் கவுதம் அதானி (ரூ.28,800 கோடி) ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
பணக்கார பெண் அதிபர்களில் சாவித்திரி ஜிந்தாலுக்கு ரூ.16,200 கோடி சொத்து உள்ளது. இந்து ஜெயின் ரூ.15 ஆயிரம் கோடிக்கு அதிபர். இவர்கள் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 41 முதல் 97–வது இடங்களுக்குள் வந்துள்ளனர்.இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியர்களில் இந்துஜா குரூப்–க்கு 18 பில்லியன் டாலர் மதிப்பில் சொத்து உள்ளது. லட்சுமி மிட்டலுக்கு 14 பில்லியன் டாலர் மதிப்பில் சொத்து இருக்கிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலர். அடுத்து கார்லஸ் ஸ்லிம் ஹெலுவுக்கு 83 பில்லியன் டாலர் சொத்தும், வாரன் பப்பெட்–க்கு 76 பில்லியன் டாலர் சொத்தும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் உலகின் 2–வது, 3–வது பணக்காரர்களின் இடத்தை பிடித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே