இதனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69 அளவுக்கும், டீசல் விலை ரூ.10.71 அளவுக்கும் குறைந்து உள்ளது. அதே சமயம் வாகன எரிபொருளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கூடுதல் கலால் வரி மூலம் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 16-ந் தேதியில் இருந்து மேலும் குறைய தொடங்கி உள்ளது.
குறிப்பாக ரூபாய் அடிப்படையில் பேரல் ஒன்றுக்கு 8.66 சதவீத அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது சில்லறை விற்பனை விலையில் எதிரொலிக்கும் என தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கமான அட்டவணைப்படி பெட்ரோல், டீசல் விலை பிப்ரவரி 1ம் தேதி (நாளை) மாற்றியமைக்க வேண்டும். எனவே கச்சா எண்ணெயில் தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி, நாளைய மாற்றியமைப்பில் எதிரொலிக்குமா?… என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே