இதில் இரட்டை வேடங்களில் ஜீவானந்தம், கதிரேசன் என கலக்கியிருப்பார். நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை மனதில் பதிய வைத்தது இந்த கத்தி. இதில் விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் பணக்கார வர்க்கத்தினருக்கும், மல்டி நேஷ்னல் கம்பெனி முதலாளிகளுக்கு நெத்தியடி தான். இப்படம் இன்றுடன் 100 வது நாளை எட்டியுள்ளது. மேலும், சென்ற வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் கத்தி தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே