பேசும் படங்கள், மவுனப் படங்களாக இருந்த காலம் தொட்டு இந்திய திரையரங்குகளுக்கு முன்னோடியாக இருந்தவை டூரிங் டாக்கிஸ்தான். ஓடி ஓடி, வேலை பார்த்தவர்கள் களைப்பாறும் வேடந்தாங்கலாக இருந்த ஒரே பொழுது போக்கு இடம் டூரிங் டாக்கிஸ். ஆனால் இப்போது அவை அரிதாகிவிட்டன. மக்களோடு மக்களாக இருந்த அந்த டூரிங் டாக்கிஸ்ஸை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கிறேன். இது மூன்று கதைகளை கொண்டதாக இருக்கும். மூன்று கதைகளும் மூன்று வித்தியாசமான வாழ்க்கையைச் சொல்லும். மூன்று கதைகளுக்கும் வெவ்வேறு நடிகர்கள் மூன்று ஒளிப்பதிவாளர்கள் மூன்று படத்தொகுப்பாளர்கள் என பல தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர்.
சுமார் 65 படங்களை இயக்கிவிட்ட எனக்கு டூரிங் டாக்கிஸ் படம் இன்னொரு முத்திரையை பெற்றுத் தரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே