இது தொடர்பாக முதல் – மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக கவர்னரிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்க உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதல் – மந்திரி சித்த ராமையாவுக்கு நெருக்கடி கொடுக்க நடிகர் அம்பரிஷ் முடிவு செய்துள்ளார். அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடிகர் அம்பரிஷ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இன்று காலை தகவல் பரவியது. இதனால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே