இதையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கேள்விகளை அனுப்பி இருந்தனர். அந்த கேள்விகள் தொகுக்கப்பட்டது. அவற்றுக்கு ஒபாமாவும், மோடியும் கூட்டாக பதில் அளித்தனர். நேற்று மாலை ஒபாமா, மோடி அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டது. பல கேள்விகளுக்கு ஒபாமா பதில் அளித்துள்ளார். இதனால் மான் கீ பாத் சிறப்பாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறப்பு ஒலிப்பதிவு இன்றிரவு 8 மணிக்கு அகில இந்திய ரேடியோவில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கேட்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே