இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் ரெகானே, பின் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கோலியும், 4 ரன்களில் அவுட் ஆனார். ரெய்னாவும் ஒரு ரன்னில் அவுட் ஆனார். டோனி 34 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி தொடர்ந்து விக்கெட் சரிவை சந்தித்தது. இந்திய அணி வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால், 39.3 ஓவர்களிலே அனைத்து விக்கெட்களும் பறிபோனது. இந்திய அணி 39.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்களையும், இழந்து 153 ரன்களில் சுருண்டது. அணியில் அதிகபட்சமாக பின்னி 44 ரன்கள் எடுத்தார். ஆண்டர்சன், பின் பந்துவீச்சில் இந்திய அணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வந்தது. ஆண்டர்சன் 4 விக்கெட்டையும், பின் 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே