இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் 1,706 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதுவே கடந்த 2014ம் ஆண்டில் 2,226 ஆக உயர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய கணக்கெடுப்பில், 80 சதவீதம் புலிகளின் தனி புகைப்படமும் நம்மிடம் உள்ளது என்று பிரகாஷ் ஜவதேகர் கூறியுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவில் 1,411 புலிகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போதையை எண்ணிக்கையில் இந்தியா புலிகள் எண்ணிக்கையில் தனிசிறப்பை பெற்றுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மூலம் இந்தியாவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவில் 1,706 புலிகள் உள்ளது என்று மதிப்பிடப்பட்டது. (குறைந்தது 1,571 முதல் அதிகமாக 1,875 வரையில்) கணக்கெடுப்பில் 17 மாநிலங்களில் உள்ள புலிகள் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி, அதிக எண்ணிக்கையிலான புலிகளை கொண்ட மாநிலமாக கர்நாடகம் உள்ளது. புலிகள் 1.5 முதல் அதற்கு அதிகமான வயதினை கொண்டது. கர்நாடகாவில் 408 புலிகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக உத்தரகாண்டில் 340 புலிகளும், மத்திய பிரதேசத்தில் 308 புலிகளும், தமிழ் நாட்டில் 229 புலிகளும், மராட்டியத்தில் 190 புலிகளும், அசாமில் 167 புலிகளும், கேரளாவில் 136 புலிகளும், உத்தரபிரதேசத்தில் 117 புலிகளும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே