சமீபத்தில் ஆப்கானிஸ்தான் யுத்த களங்களில் பணியாற்றிய இவர், தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் நடிக்க வேண்டியிருப்பதை உணர்ந்தார். இதற்கு மேலும் இந்தப் பொய்யான வாழ்க்கையை தொடர முடியாதென்றும் பாலியல் மாற்று சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஹன்னா முடிவு செய்தார்.
இதனால் தன்னுடைய ராணுவ வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுமோ, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று பயந்த இவருக்கு, வியக்கத்தக்க வகையில் அவரது பெற்றோர்களின் ஆதரவு கிடைத்தது. இதனால் நம்பிக்கையோடு தனது புதிய வாழ்க்கைக்கான பயணத்தை தொடங்கினார். தற்போது சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ள ஹன்னா, இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷைர் கவுண்டியில் உள்ள கேட்டரிக் கேரிசன் நகரில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே