அவருக்கு அடுத்தபடியாக ஹர்ஷ்வர்தன் முதல்வராக வேண்டும் என 23 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் மட்டுமே ஷீலா தீட்சித் முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தொகுதிகளை பொறுத்தவரை கடந்த தேர்தலை போல் பா.ஜ.க. முதலிடத்தையும், ஆம் ஆத்மி 2 ஆம் இடத்தையும் பிடிக்கும் என்று தெரிகிறது.
கட்சிகளின் செல்வாக்கை பொறுத்தவரை கடந்த வருடம் 39 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் செல்வாக்கு தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 36 சதவீதமாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே