மேலும் இப்படத்தில் நடிக்க அவர் சில நிபந்தனைகள் விதித்ததாகவும், அதை ஷங்கர் ஒததுக்கொண்டதாலேயே அவர் படத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது. படத்தில் புகை பிடிக்கும் மற்றும் மது குடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், இரவு 8 மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்ளமாட்டேன் என அனைத்து கண்டிசன்களையும் ஷங்கர் ஒத்துக்கொண்டாராம். அதனாலேயே அவர் சமீபத்தில் கேரளாவில் நடந்த பட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே