37 வயதான முன்னாள் கேப்டன் சங்ககரா அபாரமாக விளையாடி சதம் அடிததார். 191 பந்துகளில் 7 பவுண்டரியுடள் 100 ரன்னை எடுத்தார். 130–வது டெஸ்டில் விளையாடும் சங்ககராவுக்கு இது 38–வது சதம் ஆகும். டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் அவர் தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளார். தெண்டுல்கர் (51 சதம்) முதல் இடத்திலும், காலிஸ் (45) 2–வது இடத்திலும், பாண்டிங் (41) 3–வது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து ஆடிய சங்ககரா இரட்டை சதம் அடித்து 203 ரன்களில் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் 12 இரட்டை சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
சங்ககரா இந்த இரட்டை சதத்துடன் 11 இரட்டை சதம் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இரட்டை சதம் அடித்தாலும் இலங்கை அணி 356 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 135 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே