இதற்கு அவர், விஜய்யுடன் மின்சார கண்ணா படம் பணிபுரியும் போது மிகவும் அமைதியாக இருப்பார், அவரை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று, ஒரு நாள் பஸ்ஸில் செல்லும் போது நீங்கள் ஆடியே ஆக வேண்டும் என்று கட்டளையிட, செம்ம டான்ஸ் ஆடி கலாட்டா செய்து விட்டார்.
அதேபோல் அஜித்தின் கடின உழைப்பு வரலாறு படத்தில் தான் கண்டேன், இன்னும் 7 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால், இரவு-பகலாக கண் விழித்து நடித்து கொடுத்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே