நாகார்ஜூனா-அமலா மகன் அகில் தெலுங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். வி.வி.வினாயக் இயக்குகிறார். பாலிவுட்டில் இளசுகளின் மனதை கவர்ந்திருக்கும் அலியா பட்டை அகில் ஜோடியாக்கலாம் என முடிவு செய்து அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தனுஷுக்கு கைவிரித்ததுபோலவே அகிலுக்கும் கைவிரித்துவிட்டார். அவர் கைநழுவவிட்ட இரண்டாவது வாய்ப்பும் மீண்டும் அமைரா தஸ்தூரையே தேடி சென்றிருக்கிறது. தென்னிந்திய ஹீரோக்களுக்கு பிடிகொடுக்காமல் அலியாபட் டிமிக்கி தருவது ஏன்?… என்று விசாரித்தபோது,
தென்னிந்திய படங்களில் நடிப்பது வேஸ்ட். அதில் ஹீரோக்களுக்கு மட்டும்தான் நடிக்க வாய்ப்பிருக்கும். அவர்களுடன் ஒன்றிரண்டு டூயட் பாடி கவர்ச்சி காட்டுவதைத்தவிர ஹீரோயின்களுக்கு வேறு வேலை இருக்காது. அதுபோன்ற கதைகளை ஒப்புக்கொள்ள நான் தயாராக இல்லை. எனவேதான் சவுத் படங்களில் நடிப்பதை தவிர்க்கிறேன் என்று கூறுகிறாராம் அலியாபட். தென்னிந்திய படங்கள் பல இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதை அலியா பட் பார்த்தால் தென்னிந்திய படங்களை இப்படி குறை சொல்ல மாட்டார் என்று உர்ரான சில கோலிவுட் இயக்குனர்கள் அலியாவுக்கு டோஸ் விட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே