சசிகுமார் தற்போது ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு ஏற்கனவே இவர், விஜய்க்கு கூறிய கதையை மீண்டும் எடுக்க உள்ளார். இந்நிலையில், விஜய் மற்றும் சசிகுமார் இணையும் இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே