இதற்கிடையே 2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாள் ஆட்டத்தில் வீரர்களின் அறையில் அணியின் துணை கேப்டனான வீராட் கோலிக்கும், ஷிகார் தவானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 4–வது நாள் அட்டம் தொடங்கும் போது ஷிகார் தவானும், புஜாராவும் களம் இறங்க வேண்டும். பயிற்சியின் போது தவான் காயம் அடைந்ததால் வீராட் கோலி புஜாராவுடன் இணைந்து ஆடினார்.
ஆனால் கோலியால் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. 1.3 நிமிடம் நின்று 11 பந்துகளை சந்தித்து 1 ரன்னில் ஜான்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
2–வது புதிய பந்தால் எளிதில் ஆட்டம் இழந்த கோலி வீரர்களின் அறைக்கு திரும்பும் போது தவான் மீது கடுமையாக கோபப்பட்டார். தான் எளிதில் ஆட்டம் இழந்ததற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி தவானை குற்றம் சாட்டினார்.தொடர்ந்து குற்றம் சாட்டியதால் தவானும் பதிலடி கொடுத்தார். நாட்டுக்காக விளையாடுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு பொய்யான காயம் இல்லை என்று கூறி வாக்குவாதம் செய்தார். இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதால் வீரர்கள் அறையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதன் காரணமாகவே வீரர்களின் அறையில் அமைதியின்மை ஏற்பட்டதாக டோனி தோல்விக்கு பிறகு நிருபர்களிடம் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே