இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ரகானேவும் ரோகித் சர்மாவும் ஹேசல்வூட்டின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். மேற்கொண்டு 6 ரன்களை சேர்ந்த ரகானே 81 ரன்களில் வெளியேறினார். அதேபோல், சர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.எதிர்பார்க்கபட்ட கேப்டன் தோனியும் 33 ரன்களில் ஹாஸ்லேவுட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இந்திய அணி 408 ரன்களுக்கு அனைத்து விகெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி 97 ரன்களுக்கு கடைசி ஆறு விக்கெட்டுகளை இன்று பறிகொடுத்துள்ளது, ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்து வீசிய அறிமுக வீரர் ஹாஸ்லேவுட் 58 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே