இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சவ்வை குணப்படுத்த அதிக தொகை செலவாகும் என தெரியவந்தது. இதையடுத்து மூன்று பெண் குழந்தைகளின் தாயான, நீ கியோங், ‘குழந்தையை விற்க பிச்சைக் கேட்கிறேன்’ என்று எழுதப்பட்ட பதாகையைத் தாங்கியபடி மண்டியிட்டு இருக்கும் புகைப்படம் பல இணைய செய்தித் தளங்களில் வெளியானது. மேலும் அந்த பதாகையில், என் கணவர் விபத்தானதிலிருந்து அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் தலை மறைவாகி விட்டார். மருத்துவச் செலவுக்கு என்னிடம் பணமில்லை. என் குழந்தையை விற்று என் கணவரைக் காப்பாற்ற உதவுங்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீ கியோங் தனக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ’டென்சென்ட்’ என்ற இணைய செய்தித் தளம், அவரது கணவரின் வங்கிக் கணக்கு எண்ணை வெளியிட்டு மருத்துவச் செலவுக்குத் தேவையான நிதியை அளித்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே