மோதலின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 40 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த பள்ளி தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வெடிகுண்டுகளுடன் தலிபான் தற்கொலைப் படையினர் 7 பேர் பள்ளியில் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் வாகனங்களுக்கு தீ வைத்தனர். தீவிரவாதிகள் பிடியில் உள்ள பெஷாவர் பள்ளியில் 2 குண்டுகள் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் கலையரங்கத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதி ஒருவன் உடலோடு கட்டிய குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான். குண்டுகள் வெடித்ததால் பள்ளி சுற்றுவட்டாரத்தை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. பள்ளி தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் தீவிரவாதிகள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பள்ளிக்கு அருகில் உள்ள 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொதுமக்கள் இரத்த தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே