பிரான்ஸ் நாட்டில் உள்ள முசி டி கான்புளுயன்ஸ் மியூசியம் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் போது அதில் இந்த மம்மி காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இது போன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வயதுகளில் இறக்க நேரிட்டு, பல்வேறு நிலைகளில் புதைக்கப்பட்ட பல மம்மிக்கள் இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லிமாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பச்சா கமக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு 1000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையை தோண்டிய போது எலும்பு கூடுகளாக 80 மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த மம்மிக்கள் 800 முதல் 1450 ஆண்டுகளுக்கு இடையே உள்ள காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்றும், அவர்கள் பச்சா கமக் என்ற கடவுளை வழிபட்டிருக்கவேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உலகின் முதல் ஆண் மற்றும் பெண்ணை படைத்தது தங்களது கடவுளான பச்சா கமக் தான் என்பது இவர்களது நம்பிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே