அவருக்கு வாய்ப்புத் தர தயாராக இருப்பதாக சில ஹிந்தி, தெலுங்கு இயக்குனர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், தனக்கு எந்தக் கதையும் பிடிக்காததால் புதிய படங்களில் நடிக்கவில்லை என ஸ்வேதா பாசு கூறியிருந்தார். இதனிடையே ஸ்வேதா புதிதாக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன். பிரபல ஹிந்தி இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் கதை ஆலோசகராக ஸ்வேதா பாசு வேலைக்குச் சேர்ந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதோடு ஸ்வேதா விபச்சார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவருக்கு ஹைதராபாத் நீதிமன்றம் அவருக்கு நற்சான்று அளித்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்வேதா பாசு, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா அல்லது புதிய வேலையில் மட்டும் தற்போது கவனம் செலுத்துவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. அவருடைய விஷயத்தை மீடியாக்கள் ஓவராகவே வெளியிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு அவர் கைதான போது எழுந்தது. நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்துத்தான் அவருடைய எதிர்காலம் அமையும் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே