இந்நிலையில், இந்திய அணி நேற்று தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா, மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்று ஏமாற்றாத இந்திய வீரர்கள் பொறுப்புடன் விளையாடி, 3-2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தினர். 18-வருடங்களுக்கு பின் இந்தியா, நெதர்லாந்தை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது. எனவே, வியாழக்கிழமை நடைபெற உள்ள காலிறுதியில் பெல்ஜியம் அணியுடன் விளையாட உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே