மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வாட்சன் (14) ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம், தொடக்க ஆட்டக்காரர் வார்னர் அபாராமாக ஆடி சதம் விளாசி அசத்தினர். மைக்கேள் கிளார்க் 60 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த போது முதுகுவலி காரணமாக வெளியேறினார். இதனிடையே சதம் அடித்து அசத்திய வார்னர் அணியின் ஸ்கோர் 258 ரன்களாக இருந்த போது 145 ரன்கள் எடுத்த நிலையில் கேவி சர்மா பந்தில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறினார்.தொடர்ந்து மார்ஷ் 41 ரன்களிலும் லோயான் 3 ரன்களிலும் பிராட் ஹடீன் ரன் எதுவுமின்றி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.
ஸ்மித் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் முகம்மது சமி, வரும் ஆரோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, கேவி சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுனர். இரண்டாவது நாள் ஆட்டத்தில் மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தும் முனைப்புடன் நாளை இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே