தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரின் சுதந்திர பார்க் கட்டிடத்தில், நடந்த மத நல்லிணக்க நிகழ்வுகள் அனைத்தும் நாட்டின் விடுதலைக்காக போராடிய மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விழாவில், பழங்குடித்தலைவர் ரோன் மார்ட்டின், இருபது வருட ஜனநாயக ஆட்சி நாட்டின் முதல் பிரதமரான மண்டேலாவால்தான் சாத்தியமானதாகக் குறிப்பிட்டார்.மண்டேலாவின் உருவச் சிலைக்கு அவரது மனைவி கிரேசா மிக்கேல் மலரஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவர் பேசுகையில்,
அழிந்தது அவரது உடல் மட்டுமே, அவரது ஆன்மா என்றும் அழியாது, இறுதி வரை நிலைத்திருக்கும் என்று உருக்கமாக கூறினார். அதன்பின்னர், மண்டேலாவின் 67 ஆண்டு பொது சேவையை கவுரவிக்கும் வகையில், 3 நிமிடம் 7 வினாடிகள் விதவிதமான வாத்தியங்களை முழங்கியும், பாரம்பரிய வெடிகளை வெடித்தும், அதைத் தொடர்ந்து 3 நிமிடம் மவுனமாக அஞ்சலி செலுத்தியும், ஒட்டு மொத்தமாக 6 நிமிடம் 7 வினாடிகள், அவரை நினைவுபடுத்தி, அவரது நினைவு நாள் நெகிழ்ச்சியோடு முடிந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே