ஒரே நேரத்தில் டிரெண்ட் ஆன தல,தளபதி!…

சென்னை:-அஜித் ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்த ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியானது அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். அதேவேளையில் விஜய் சினிமா துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆன நிலையில் அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், #YennaiArindhaalTeaserStormOnDec4 முதல் இடத்தில் இருக்க #MufflerMan என கெஜ்ரிவால் இரண்டாம் இடத்தில் இருந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் #VIJAY_22YearsOfGloriousJourney என்ற வார்த்தையும் இணையத்தில் களமிறங்கி கெஜ்ரிவாலை பின்னுக்குத் தள்ளி தல , தளபது முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவிட்டனர். ’ஜில்லா’, ‘வீரம்’ இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியான போது இதே போல தல, தளபதி டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அதேபோல் ரசிகர்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago