கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்த இந்திய அணி கேப்டன் டோனி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதல் டெஸ்ட் போட்டி தள்ளி போனதால் கேப்டன் டோனி இந்த வாரத்தில் இந்திய அணியினருடன் இணைவார் என்று தெரிகிறது. டோனி அணியினருடன் இணைவதால், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என்ற ஆசையுடன் ஆஸ்திரேலியா சென்ற விராட் கோலியின் கனவு கலைந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு கேப்டன் டோனி இந்திய அணியினருடன் இணைவார் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பாபா உறுதி செய்துள்ளார். இதற்கிடையில் டெஸ்ட் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டதால் 3 நாடுகள் போட்டிக்கு இந்திய அணி தயாராக வசதியாக போட்டி அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜனவரி 16-ந் தேதி நடக்க இருந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி ஜனவரி 18-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந் தேதி நடைபெற இருந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டம் முன்னதாக ஜனவரி 16-ந் தேதி நடத்தப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே