இந்த ஸ்பான்சர் மூலம் போட்டி நடைபெறும் அனைத்து இடங்களிலும் பல்நோக்கு பிராண்டிங் வாய்ப்புகளை பெறுவதுடன் உலக அளவில் நடைபெறும் விளம்பர நிகழ்ச்சிகளிலும் எம்.ஆர்.எப். நிறுவனம் பங்கேற்கும்.இதுகுறித்து மேமன் கூறும்போது, எம்.ஆர்.எப். நிறுவனத்துக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். உலக கோப்பையில் கூட்டு வகிப்பது பெருமை அளிக்கிறது என்றார்.
என்.சீனிவாசன் கூறும் போது, உலக கோப்பை போட்டி ஸ்பான்சராக பங்கேற்பதன் மூலம் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் பிராண்ட் உலகம் முழுவதும் பிரபலம் அடையும். 25 ஆண்டுக்கு மேலாக இந்த நிறுவனம் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருந்து வருகிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே