லிங்கா ரிலீசுக்கு முன்பு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷிடம் இருந்து படத்தின் மொத்த உரிமையும் ஈராஸ் பட நிறுவனம் வாங்கி விட்டது. ரூ.165 கோடிக்கு கைமாறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன் பிறகு செட்டிலைட் தியேட்டர் உரிமைகள், வெளிநாட்டுக்கான உரிமைகள் என ரூ.200 கோடி வரை வியாபாராமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை ரூ.70 கோடி கொடுத்து வேந்தர் மூவிஸ் வாங்கி இருக்கிறது. ரஜினியின் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு போனது இல்லை என்கின்றனர்.
லிங்கா படம் உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுவும் சாதனையாக கருதப்படுகிறது.இதுவரை ரஜினி படங்கள் எதுவும் இவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டது இல்லை.தமிழகத்தில் மட்டும் 700 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. இதுவரை 650 தியேட்டர்கள் ‘லிங்கா’ படத்துக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதி 50 தியேட்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 65 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.அமெரிக்காவில் மட்டும் 200 தியேட்டர்களில் திரையிடுகின்றன. அங்கும் இவ்வளவு தியேட்டர்களில் வேறு எந்த படமும் திரையிடப்பட்டது இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே