நேற்று தெலுங்குத் திரையுலகம் சார்பில் மேமுசைதம் என்ற பெயரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி சுமார் 11 கோடி ரூபாய் வசூல் செய்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவிடம் தெலுங்குத் திரையுலகின் நிவாரணநிதியாக வழங்கினார்கள். அந்தக்கலைநிகழ்ச்சியில், அனைத்து தெலுங்கு திரையுலகினரும் கலந்துகொண்டார்கள்.
இதனிடையே, தமிழ் திரைப்பட நடிகரான விஜய், நேற்று நிவாரணநிதி 5 லட்ச ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளார் என டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்கள் கழித்து நேற்று திடீரென நடிகர் விஜய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தெலுங்குத் திரையுலகினர் அதை வரவேற்றுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே