இந்த நிகழ்ச்சி பாகிஸ்தானின் பிரபலமான ஜியோ டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அது மதவாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நடிகை வீணாமாலிக் அவரது கணவர் பஷீர், ஜியோ டி.வி.யின் உரிமையாளர் மிர்ஷகில் –உர் ரஹ்மான் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷகிஸ்தபிவாகித் ஆகிய 3 பேர் மீது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.இந்நிலையில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மத அவமதிப்பு செய்ததாக நடிகை வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், ஜியோ டி.வி. உரிமையாளர் மிர் ஷகில்– உர்–ரஹ்மான், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷசிஸ்தா வாசித் ஆகியோருக்கு தலா 26 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் தலா ரு.13 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக இப் பிரச்சினைக்காக இவர்களுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். எனவே இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். டி.வி. உரிமையாளர் ரஹ்மான் இங்கிலாந்திலும் மற்ற 3 பேரும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே