தற்போது இந்தப் படம் தெலுங்கில் சந்திரகலா என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளதாம். தெலுங்கில் பேய்ப் படங்களுக்கும், தமிழில் வெற்றி பெற்று தெலுங்கில் மொழி மாற்றம் ஆகும் படங்களுக்கும் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த விதத்தில் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.
ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பதாலும், தமிழிலேயே படத்தில் கொஞ்சம் தெலுங்குப் பட வாசனை அடித்ததாலும் இந்தப் படம் நேரடி தெலுங்குப் படம் போலத்தான் இருக்கும் என டோலிவுட்டினர் சொல்கிறார்கள். அரண்மனை படமும் சந்திரமுகி படம் போலவே ஒரு பழைய அரண்மனையைச் சுற்றிய படம்தான் என்பதால் பெயரில் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாமல் தெலுங்கில் சந்திரகலா என்ற பெயரிலேயே பொருத்தமாக வெளியிடுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே