வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை 25.3 மில்லியனாக இருக்கும் என்றும், அதை விட ஒரு படி மேலாக 25.31 மில்லியனாக பெண்களின் எண்ணிக்கை இருக்கும் என அந்நாட்டு தகவல் நிறுவன புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்நாட்டில் இயற்கையாகவே பெண்களின் ஆயுட்காலம் அதிக அளவில் இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் வயதானவர்கள் அதிகம் வாழும் நாடு என்ற பெயரும் தென் கொரியாவுக்கு கிடைக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2026-ல் அந்நாட்டில் வாழும் 20 சதவிகித மக்கள் 65 வயதை கடந்து சாதனை படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே