அந்த படத்தில் நடிகர் சூர்யா தோன்றி உடல் உறுப்பு தானம் பற்றி பேசினார். ஆரம்பம் முதலே உடல் உறுப்பு தானம் பற்றி பேசி வரும் நடிகர்களான கமல், சரத்குமார் ஆகியோர் ஏற்கெனவே உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டனர். தற்போது சூர்யாவும் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.
சமீபத்தில் உடல் உறுப்புதானம் தொடர்பாக ஒரு பேரணியை அவர் தொடங்கி வைத்தார். அதனை ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனத்தின் மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். இவர்கள் தவிர நடிகை சினேகாவும், அவரது கணவர் பிரசன்னாவும் ஏற்கெனவே உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே