ஐ படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையும் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறதாம். வழக்கமாக தமிழ்ப்படங்கள் ஹிந்திக்கு டப்பிங் ஆகும் போது சுமாரான விலைக்கு தான் விற்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தப்படம் வழக்கமான விலையை விட டபுள் மடங்கு அதிகமாக விற்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பிரபல ஹிந்தி நடிகையான ரவீனா டாண்டனின் கணவரான அனில்தடானி படத்தின் டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறாராம்.
இவர், மும்பையில் பிரபல வினியோகஸ்தராக இருப்பவர்.இதனிடையே, ஐ படவெளியீடு மற்ற மொழி டப்பிங்கினால் தாமதமாகிவருகிறது என்றும் சொல்கிறார்கள். இந்திய மொழிகள் தவிர, சீன மொழி உட்பட மேலும் சில மொழிகளிலும் அந்தந்த நாடுகளில் டப்பிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். அவையனைத்தும் முடிந்தபிறகே, படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும், என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே