இந்தியாவிடம் தற்போது 1 சதவிகித அளவுக்கு மட்டுமே கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய தகவல் உள்ளது. ஆனால் இன்னும் ஏராளமான கறுப்பு பணம் பதுக்கிய நபர்கள் பற்றிய விவரங்கள் வெளிவராமல் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அது பனிப்பாறையின் முனையளவு தகவல் தான்.
200 ஜி.பி. தகவல்களில் 2 எம்.பி. தகவல்கள் மட்டுமே இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா நாளை மீதமுள்ள தகவல்களை கேட்டுமானால் நாளையே அத்தகவல்களை அனுப்ப தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே