பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் 2013–14–ம் ஆண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுளார்.

அவர் 2013–14–ம் ஆண்டு சீசனில் 7 டெஸ்டில் 22 விக்கெட், 263 ரன், 22 ஒருநாள் போட்டியில் 17 விக்கெட், 7 இருபது ஓவர் போட்டியில் 7 விக்கெட் எடுத்து உள்ளார். அவருக்கு பாலி உம்ரிகர் விருது வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago