குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறிவருகின்றனர். கடவுளின் அவதாரத்தில் தான் பல கைகளும், கால்களும் இருக்கும் என்று நம்பப்படுவதால், இக்குழந்தையும் கடவுளின் குழந்தை என்று அப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. பிறப்பு குறைபாடு காரணமாக குழந்தை இவ்வாறு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய போதும், இக்குழந்தையின் குடும்பத்தினர் அதை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.
பருய்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் 67 வயதான சுக்கா ராவ் இது குறித்து கூறுகையில், குழந்தைக்கு நான்கு கைகள் மற்றும் கால்கள் இருப்பதாக செய்தி வந்தவுடன் முதலில் நாங்கள் சந்தேகப்பட்டோம். ஆனால் குழந்தையை நேரில் பார்த்தபோது அதைக் கண்டு வியப்படைந்தோம் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே