அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. இந்த படத்தை நமீதா கடந்த ஆண்டு வரை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திரைக்கு வரவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் நமீதா எதிர்பார்க்காத இந்த நேரத்தில் இளமை ஊஞ்சல் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள், கவர்ச்சி ஓவராக இருப்பதாக கூறி ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து படத்தை எப்படியும் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்று முயற்சிகள் நடக்கின்றன. இளமை ஊஞ்சல் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே