‘லிங்கா’ படத்தின் டிரைலர்: புகழ்ந்து தள்ளும் திரையுலகப் பிரபலங்கள்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘லிங்கா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது.2 நிமிடம் 4 நொடிகள் ஓடக்கூடிய லிங்கா டிரைலரை வெளியான சிலமணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்களையும் இந்த டிரைலர் கவர்ந்துள்ளது. டிரைலரை பார்த்து பலர் ரஜினி மற்றும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை சமூக வலை தளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில இதோ….

ஹன்சிகா…

நடிகை ஹன்சிகா, ‘போடு, போடு விசில் போடு’ என்று பதிவு செய்துள்ளார்.

ராய் லட்சுமி…

நடிகை ராய் லட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘ சூப்பர்ஸ்டார்… மாஸ்… பட ரிலீசிற்காக காத்திருக்கிறேன். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்’ எனப் பதிவு செய்துள்ளார்.

வெங்கட் பிரபு…

இயக்குனர் வெங்கட் பிரபு தனது பக்கத்தில், ‘ப்பா… முழுப்படத்தையும் காண காத்திருக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

ராதிகா சரத்குமார்…

நடிகை ராதிகா சரத்குமார், ‘சூப்பர், சூப்பர், சூப்பர் லிங்கா டிரைலர். ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கி விட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago