இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…

*எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100-வது வெற்றி (ஒரு நாள் போட்டி-83, டெஸ்ட்-14, 20 ஓவர் போட்டி-3) இதுவாகும்.

*1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்திருந்த இந்திய அணி 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த அணியை ‘ஒயிட்வாஷ்’ ஆக்கி நையபுடைத்துள்ளது.

*இந்தியா ஒரு அணியை 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்வது இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இங்கிலாந்தை 2 முறையும், நியூசிலாந்து, ஜிம்பாப்வேயை தலா ஒரு முறையும் இவ்வாறு மண்ணை கவ்வ வைத்திருக்கிறது.

*இந்த தொடரில் அதிக ரன் குவிப்பில் முதல் 5 இடங்களில் முறையே இலங்கை கேப்டன் மேத்யூஸ் (339 ரன்), இந்திய வீரர்கள் விராட் கோலி (329 ரன்), ஷிகர் தவான் (283 ரன், 3 ஆட்டம்), ரோகித் சர்மா (273 ரன், 2 ஆட்டம்), அம்பத்தி ராயுடு (250 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் இந்தியாவின் அக்ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளுடன் (5 ஆட்டம்) முதலிடத்திலும், உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளுடன் (4 ஆட்டம்) 2-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago