படத்தின் முக்கிய பகுதி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. இந்த காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிக்க முடியுமா என்று டுவின்ஸ் சகோதரர்களிடம் கேட்ட பிறகே சண்டை இயக்குனர் மிரட்டல் செல்வா சண்டை காட்சிகளை வடிவமைத்தார். வில்லன் அருள்மணியுடன் இருவரும் மோதும் சண்டைக் காட்சியை தொடர்ச்சியாக 48 மணிநேரம் படமாக்கினோம். எந்த களைப்போ, சோர்வோ இல்லாமல் நடித்தார்கள்.
இந்த சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும், ஹீரோ, ஹீரோயின்கள் மட்டும்தான் புதுமுகம், ஆடுகளம் நரேன், செண்ட்ராயன், சுதா சந்திரன், சண்முகராஜன், ஸ்ரீரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ என பழைய முகங்களும் நடிக்கிறார்கள். செல்லத்துரை ஒளிப்பதிவை கவனித்துக் கொள்கிறார். பிரபல இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மகன் சந்தோஷ் சந்திரபோஸ் இசை அமைக்கிறார். என்கிறார் ஆனந்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே