தந்தையுடன் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். நாட்டில் தூர்தர்ஷன் அறிமுகமாகி அதன் தாக்கம் உச்ச கட்டத்தில் இருந்த போது மகாபாரதம் கதையை டி.வி. சீரியலாக தயாரித்து இயக்கி ஒளிபரப்பினார். இந்த தொடர் 1988–ம் ஆண்டு முதல் 1990–ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. டப்பிங் செய்யப்படாத அந்த கால கட்டத்தில் இந்தியில் மகாபாரதம் அனைத்து மொழி பேசும் மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இயக்கி இருந்தார்.
2006–ம் ஆண்டு தந்தை பி.ஆர்.சோப்ரா மரணம் அடைந்த பின்பு ரவிசோப்ரா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி பல படங்களை இயக்கினார். ரவிசோப்ரா கடந்த 2012–ம் ஆண்டு முதல் நுரையீரல் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல தடவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 68 வயதான ரவிசோப்ராவுக்கு நுரையீரலில் புற்று நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மும்பை திரும்பினார். அதன் பிறகு மீண்டும் மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். அவரது உடல் தகனம் மும்பையில் நேற்று நடந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே