அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் சக மாணவர் ஒருவர், ‘உலக கோப்பையில் இந்திய அணி தோற்று விட்டது. அதற்கு உனது தந்தை டக்-அவுட் ஆனது தான் காரணம்’ என்று சொல்லி இருக்கிறான். இதனால் கோபத்தில் எனது மகன் அந்த மாணவனை அடித்து குத்தியதுடன், இனி மேல் எனது தந்தையை பற்றி ஒரு வார்த்தையும் பேசாதே என்று எச்சரித்து இருக்கிறான்.
இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டதும், இது போன்று யாரும் சொன்னால் அதை கண்டுகொள்ளாமல், விட்டுவிடவேண்டும் என்று அவனுக்கு அறிவுரை வழங்கினேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே