இது குறித்து தெரிவித்த கேட்டி, நான் பொதுவாக பெரிய ஹெட்போன்களை பயன்படுத்தி பாடல்கள் கேட்பேன். அதில் இருந்த சிலந்தி எனது காதிற்குள் நுழைந்து ஒரு வாரத்திற்கு அங்கேயே இருந்துள்ளது. என் காதில் இருந்து சிலந்தியை வெளியே எடுத்த மருத்துவர், அதனை ஒரு டெஸ்ட் டியூபில் வைத்துள்ளார் எனக் கூறினார்.
காதில் இருந்து எடுக்கப்பட்ட சிலந்தியை கேட்டி அவரது தோட்டத்தில் பத்திரமாக விட்டுவிட்டதாகவும், காது கேட்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர் தற்போது சிலந்தி அகற்றப்பட்டதால் நிம்மதியாக உள்ளதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே