இதன்காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராணாவுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடித்து வந்த த்ரிஷா. ராணாவுடன் தான் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களோ, செய்திகளோ வெளியானால் மற்ற ஹீரோக்களுக்கு தன் மீது ஈர்ப்பு ஏற்படாது. அதனால் புதிய படவாய்ப்புகள் வருவது கடினம் என்பதால்தான், சமீபத்தில் அவரை தான் விலகி விட்டது போன்று மீடியாக்களில் செய்தி கசிய வைத்தாராம்.
இப்போது அவர் சம்பந்தப்பட்ட எந்த தெலுங்குப்பட விழாக்களில் தன்னை கலந்து கொள்ள அழைத்தாலும் இந்த காரணத்தையே சொல்லி எஸ்கேப்பாகி வருகிறாராம் த்ரிஷா. ஆனால் அவர்களுக்கிடையிலான நெருக்கம் எப்போதும போல் இப்போதும் தொடர்ந்துதான் வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே