உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இதனை இயக்குகிறார். மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய கல்வி வியாபாரமாகிவிட்டது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமையான கல்வியை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னை படிக்கும் மாணவர்கள் மத்தியில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லுகிற படம். ஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார், பைசல் இசை அமைக்கிறார். சென்னை, மூணார், சாலக்குடி பகுதியிலும், ஒரு பகுதி படம் அஸ்ஸாம் மாநிலத்திலும் படமாக்கப்படுகிறது என்கிறார் ரமேஷ் செல்வன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே