இதன்படி பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய வீரர் விராட்கோலி ஒரு இடம் இறக்கம் கண்டு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணி கேப்டன் டோனி 6-வது இடத்தில் தொடருகிறார். ஷிகர் தவான் இரு இடம் சரிந்து 9-வது இடம் பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில், தடை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்திலும், புவனேஷ்வர்குமார் 7-வது இடத்திலும் தொடருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி (115 புள்ளிகள்) தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நம்பர் ஒன் இடம் வகித்த தென் ஆப்பிரிக்க அணி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி (114 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய அணி (113 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே