அதன்பின், கோவா சென்று கஷ்டப்பட்டு, ஒரு வீடு கட்டினார் என் தந்தை. கொத்தனாருக்கு கூட பணம் கொடுக்க முடியாமல், நாங்களே மண் சுமந்து, அந்த வீட்டின் பூச்சு வேலைகளை செய்தோம். அப்போதெல்லாம், நான் மண் தரையில் தான் துாங்குவேன்.இப்படி கஷ்டப்பட்டு வளர்ந்த எனக்கு, தயாரிப்பாளரின் கஷ்டங்களை உணர முடியும். அதனால், எந்த பட தயாரிப்பாளர்களையும், நான் கஷ்டப்படுத்துவதில்லை என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே