ஆனால், அஜீத் சார் என்னை நம்பி தீனா படத்தில் நடித்தார். அப்படி அவர் அந்த படத்தில் நடித்ததினால்தான் படமும் பேசப்பட்டது. இருப்பினும் அதையடுத்து நான் வெவ்வேறு நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறேன். ஆனால் அஜீத்துடன் இணைவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. இருப்பினும் அவர் எப்போது அழைத்தாலும் அவரை வைத்து படம் பண்ண நான் ரெடியாகவே இருக்கிறேன். அவருக்கான கதையும் என்னிடம் ரெடியாக உள்ளது என்று தற்போது தெரிவித்திருக்கிறார் முருகதாஸ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே